என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி!

பிரித்தானியாவைச் சேர்ந்த யூரோ மில்லியன் லாட்டரி வின்னர் பெண் தன்னுடன் டேட்டிங் செய்வதற்கு ஆண் தேவை என்று கூறி வருடத்திற்கு 60,000 பவுண்ட் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். பிரித்தானியாவின் ஈடன்பர்க் பகுதியைச் சேர்ந்தவர் Jane Park. 23 வயதான இவர் தன்னுடைய 17 வயதில் ஒரு மில்லியன் பவுண்ட்சுக்கு சொந்தக்காரியாக மாறினார். அதாவது இவருக்கு ஒரு மில்லியன் பவுண்ட்ஸ் லாட்டரியில் பரிசாக விழுந்தது. இதை வைத்து இவர் புதியகார்கள், அழகுக்காக மார்பக அறுவை சிகிச்சை மற்றும் … Continue reading என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி!